தென்காசி

தேர்தல் பணிக்குழுவில் தென்காசி எம்.எல்.ஏ. – காங். தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பணிக்குழுவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான S. பழனி நாடாரை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணிக்குழு

05.02.2025 அன்று நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்களின் வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கீழ்கண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கே.வி.தங்கபாலு

சு. திருநாவுக்கரசர்

எம். கிருஷ்ணசாமி

கே.எஸ்.அழகிரி

எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.

செல்வி எஸ். ஜோதிமணி, எம்.பி.

டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், எம்.பி.

கார்தி ப சிதம்பரம், எம்.பி.

கே. கோபிநாத், எம்.பி.

விஜய் வசந்த், எம்.பி.

டாக்டர் சி.ராபர் ப்ரூஸ், எம்.பி.

சசிகாந்த் செந்தில், எம்.பி.

செல்வி சுதா ராமகிருஷ்ணன், எம்.பி.

கே.ஆர். ராமசாமி

ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ.

ஏ.ஆர். முனிரத்தினம், எம்.எல்.ஏ.

ஜெ.ஜி. பிரின்ஸ், எம்.எல்.ஏ.

ஜெ.எம்.எச். ஹசன் மௌலானா, எம்.எல்.ஏ.

எஸ். ராஜ்குமார், எம்.எல்.ஏ.

ஆர். கணேஷ், எம்.எல்.ஏ.

எஸ். பழனிநாடார், எம்.எல்.ஏ.

ஆர். ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.

துரை சந்திரசேகர், எம்.எல்.ஏ.

எஸ். அமிர்தராஜ், எம்.எல்.ஏ.

எஸ்.தி. ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.

தாரகை கத்பர்ட், எம்.எல்.ஏ.

எஸ். மாங்குடி, எம்.எல்.ஏ.

ஆர். கருமாணிக்கம், எம்.எல்.ஏ.

ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன், எம்.எல்.ஏ.

டி.திருச்செல்வன்

எஸ்.வி. சரவணன்

மக்கள் ஜி. ராஜன்

ஆர்.எம்.பழனிசாமி

சஞ்சய் சம்பத்

எல்.முத்துக்குமார்

ஈ.பி. ரவி

பி.என்.நல்லுசாமி

ஈ.ஆர். ராஜேந்திரன்

வி.எஸ். காளிமுத்து

லெனின் பிரசாத்

எம். சாரதா தேவி

சித்ரா விஸ்வநாதன்

கே.பி. முத்துக்குமார்

ஆர். சிவகுமார்

ராஜேஷ் ராஜப்பா

கே.பி. உதயகுமரன்

ஞானதீபம்

கே.ஏ. கானப்ரியா

என்று செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button